Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலை தேசிய மட்ட கபடிப் போட்டியில் வரலாற்றுச் சாதனை!


கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம்(SLSKA) நடாத்திய தேசிய மட்ட கபடிப் போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.


Under-16 Gold Medal

Under-14 Bronze Medal

Under-20 Bronze Medal

போன்ற கிண்ணங்களை அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


இம் மாணவர்களுக்கு சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


@CM

ads