Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பல்கலை மாணவர்களின் மஹபொல கொடுப்பனவு அதிகரிப்பு!


பல்லைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு 5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகிறது.


பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் 4,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாய் வரை அதிகரிப்படுவதுடன், இவை அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.


@CM

Tags

ads