Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பூமியின் உள் மையப்பகுதியில் மாற்றங்கள் நிகழ்வதாக கண்டுபிடிப்பு!


கடந்த 20 ஆண்டுகளில் பூமியின் உள் மையத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் விடேல், சுட்டிக்காட்டியுள்ளார்.


பூமியின் உள் மையப்பகுதி கோள வடிவில் இருப்பதாகவும், அதன் விளிம்புகள் சில இடங்களில் 100 மீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வேறுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 


பூமியின் உள் மையப்பகுதி, நீண்ட காலமாக ஒரு திடமான கோளமாகக் கருதப்படுகிறது.


இருப்பினும், உள் மையத்தின் மேற்பரப்பு கட்டமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதாகவும், தற்போது வடிவம் மாறி வருவதாகவும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.


@CM

Tags

ads