Type Here to Get Search Results !
Developed by Cleverbit

புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகள் அறிவிப்பு!



வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதை அடுத்து யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி தனது புத்தம் புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. 


மாற்று விகிதம், தீர்வைகள் மற்றும் வரிகளில் ஏற்ற இறக்கங்களுக்கு அமைய இந்த விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இதன்படி, மிட்சுபிஷி அட்ரேஜ் (Mitsubishi Attrage) 11.23 மில்லியன் ரூபாய்.மிட்சுபிஷி எக்ஸ்பாண்டரின் (Mitsubishi Xpander) விலை 14.99 மில்லியன் ரூபாய்.


எக்ஸ்பாண்டர் கிரோஸின் (Xpander Cross) விலை 16.1 மில்லியன் ரூபாய். அவுட்லேண்டர் ஸ்போர்ட் ( Outlander Sport ) 15.675 மில்லியனிலிருந்து ஆரம்பமாகும்.


அத்துடன் எக்லிப்ஸ் கிராஸ் (Eclipse Cross) 19 மில்லியன் ரூபாய். எல்200 (L200) 18.135 மில்லியனிலிருந்தும் கிடைக்கும்.


மேலும் மிட்சுபிஷி மான்டெரோ ஸ்போர்ட் (Mitsubishi Montero Sport) 49.58 மில்லியன் ரூபாய்.


@CM

Tags

ads