Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நீர் விநியோகம் பாதிக்கப்படலாமென எதிர்பார்ப்பு!


நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள மின்விநியோகத்தடை காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


@CM

Tags

ads