Type Here to Get Search Results !
Developed by Cleverbit

காசாவை விட்டு ஹமாஸ் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பாலஸ்தீனில் மக்கள் போராட்டம்!


ஹமாஸ் அமைப்பு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பாலஸ்தீனத்தில் நடைபெற்றுள்ளதாக போராட்டம் ஒன்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


காசா மக்களைப் பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.


@CM

Tags

ads