Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முதியவர்களுக்கான உதவி தொகையை அடுத்தவாரம் வழங்க தீர்மானம்!


அஸ்வெசும பெறாத குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு மட்டும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களின் வழியாக 3000 ரூபாய் கொடுப்பனவை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான கொடுப்பனவுகளை அஸ்வெசும கணக்கில் வைப்பிலிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


@CM

Tags

ads