Type Here to Get Search Results !
Developed by Cleverbit

உலகில் முதன் முறையாக 10G இணைய சேவை அறிமுகம்!


இணைய சேவையை பொறுத்த வரை 2G 3G, 4G,யில் இருந்து இன்று பல நாடுகளில் 5G வரை பயன்படுத்தி வருகின்றன.


இந்நிலையில், உலகில் முதன் முறையாக சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.


Huawei தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் நிறுவனத்துடன் தொலைத்தொடர்பு இணைந்து, சியோங்கான் நியூ நகரில் இந்த மின்னல் வேக இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த 10G இணைய சேவையின் மூலம் 9834 Mbps வேகத்தில் பதிவிறக்கமும் 1008 Mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


@CM

Tags

ads