Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் நீர் பாவனையாளர்களுக்கான அறிவித்தல்; நாளை நீர் வழங்கல் தடை!


நீர்ப் பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!


நிந்தவூர் நீர் வழங்கல் திட்டத்தில் நாளை 2025/05/22ம் திகதி காலை 08.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அவசர பராமரிப்பு பணி காரணமாக நீர் வழங்குவதில் தடை ஏற்படும் எனவே தங்களுக்கான நீரினை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.


இவ்வண்ணம்

நிலையப் பொறுப்பதிகாரி

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

நிந்தவூர்


@CM

Tags

ads