நிந்தவூரைச் சேர்ந்த கே.எம்.முர்சித் இந்தியாவில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி (2025) Triple Jump இல் 2ஆம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்று எமது ஊருக்கு பெருமை சேர்த்துத்துள்ளார்.
முர்சித் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM
