பொது மக்களுக்கான அறிவித்தல்!
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எதிர்வரும் 2025 .11.05 காலை 8 மணி அளவில் காலி, களுத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தேசிய சுனாமி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே இது ஒத்திகை நிகழ்வாக இருப்பதனால் கிடைக்கின்ற தகவல்கள் , அறிவித்தல்கள், எச்சரிக்கைகள் என்பன முன்கூட்டியே திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுவதால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை.
இது தொடர்பாக வதந்திகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வண்ணம்
பிரதேச செயலாளர்
நிந்தவூர்.
