நிந்தவூரைச் சேர்ந்த அப்ரோஸ் நாளை 01.01.2026 வியாழக்கிழமையிலிருந்து முஸ்லிம் சமய கலாசார விவகாரங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக தனது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார்.
அப்ரோஸ் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM
