Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த நிக்ஸி அஹமட் கிழக்கு மாகாண Colours Award பெற்றார்!


நிந்தவூரைச் சேர்ந்த நிக்ஸி அஹமட் கிழக்கு மாகாண Colours Award பெற்றார்!


கிழக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சினால் நடத்தப்பட்ட Colours Award 2024/25 ஆம் ஆண்டுக்கான விருதினை நிந்தவூரைச் சேர்ந்த நிக்ஸி அஹமட் பெற்றுக் கொண்டார்.


கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 2025 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட 49வது தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றமைக்காக இவ் விருதை பெற்றார்.


விளையாட்டு துறையில் வெளிப்படுத்திய சிறப்பான திறமை, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் கடின உழைப்பின் அடிப்படையிலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.


நிக்ஸி அஹமட் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads