Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரைச் சேர்ந்த AW.அகமட் றஸ்மி என்பவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்!


நிந்தவூர் 12 ஐ சேர்ந்த AW.அகமட் றஸ்மி என்பவர் ஒரு வருட காலமாக 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது டயலோசிஸ் (Dialysis) இல் இருந்து கொண்டு மிகவும் வேதனையால் அவதிப்படுகிறார்.


இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு சுமார் 1 1/2 கோடி பணம் தேவைப்படுகின்றது. இதில் அவரால் ஒரு சிறு தொகை பணம் மாத்திரமே திரட்ட முடியுமாக உள்ளது.


எனவே உங்களால் முடிந்த பண உதவிகளை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


A.W.அகமட் றஸ்மி

Account No:- 0110329918001

Amana Bank,

Nintavur.


Contact No:- 0760979523

whatsapp No:- 0772515522

Tags

ads