Type Here to Get Search Results !
Developed by Cleverbit

6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிக்காக B.M.நெளசாத் சீனா பயணமாகிறார



ஆசிய ஒலிம்பிக் பேரவை ஏற்பாட்டில், 06வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் இம்முறை சீனாவின் சான்யா நகரில் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெற உள்ளன.


ஒலுவிலை சேர்ந்த B.M. நெளசாத் அவர்கள் இப் போட்டியில் இலங்கை சார்பாக 60 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டு சீனா பயணமாகின்றார்.


இப் போட்டியில் அவர் வெற்றி பெற்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க சிடிசன் ஊடக வலையமைப்பின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

ads