Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அத்தியாவசியப் பொருட்களின் உத்தேச சில்லறை விலைப்பட்டியல் வெளியீடு!


நடப்பு வாரத்திற்கான (20- 26 ஆம் திகதி வரை) அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.


பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் போது ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வுகளைக் கண்காணிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரம் பின்வருமாறு,


கோதுமை மா (1 கிலோ) 158.00 – 176.00


வெள்ளை சீனி (1 கிலோ) 200.00 – 217.00


பருப்பு (1 கிலோ) 248.00 – 271.00


இறக்குமதி உருளைக்கிழங்கு (இந்தியா) 160.00 – 228.00


இறக்குமதி உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) 140.00 – 177.00


இறக்குமதி பெரிய வெங்காயம் (இந்தியா) 145.00 – 189.00


@CM

Tags

ads