Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!


இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, தவிர்க்க முடியாத காரணங்களினால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.


பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


@CM

Tags

ads