Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!


வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரிக்கான 50% கூடுதல் கட்டணம் (Surcharge), வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


ஆரம்பத்தில் 3 மாத காலத்திற்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்த இந்த மேலதிகக் கட்டணமானது, தற்போது மேலும் நீடிக்கப்பட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 @CM

Tags

ads