நிந்தவூர் ஹாபிழ்களுக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில், செவிப்புலனின் உதவியுடன் முழுமையாக அல்குர்ஆனை மனனம் செய்துள்ள மாவடிப்பள்ளியைச் சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்துல்லாஹ் கௌரவிக்கும் நிகழ்வு, நிந்தவூர் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது!
NEWSஇந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகம், உலமா சபை மற்றும் ஹாபிழ்கள் ஒன்றியத்தினர்களோடு ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.