Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா...

 இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 


சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



Tags

ads