Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்வியியல் முதுமானி பரீட்சையில் சித்தி !

 




உடற்கல்வி ஆசிரியரும் கல்முனை கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளருமான அல் ஹாஜ் ULM.Sajith(SLEAS,M.Ed,ADE,) அவர்கள் கல்வியியல் முதுமானி பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.


நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பு (SDASSO) அமைப்பு சார்பாகவும் Citizen Media சார்பிலும்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Tags

ads