Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் HIKMA விளையாட்டுக் கழகம் Champion ஆக தெரிவு !

Top Post Ad


அட்டாளைச்சேனை Lucky Star விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற.


 மின்னொளியிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடரில் எமது நிந்தவூர் பிரதேசத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் HIKMA (SC) விளையாட்டுக்கழகமும் புதுக்குடியிருப்பு Young Men (SC) விளையாட்டுக்கழகத் துக்கும் இடையான இறுதி போட்டியில்.


 நிந்தவூர் HIKMA (SC) அணியினர் CHAMPION ஆக தெரிவு செய்யப்பட்டனர்.


Citizen Media சார்பில் வாழ்த்துக்கள்.

Tags

ads