Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சற்று நேரத்துக்கு முன் மட்டக்களப்பு கடுகதி ரயில் போக்குவரத்து பாதயில் யானை ஒன்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது !

 


மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுக்கொண்டு இருந்த ரயில் புணானை காட்டுப் பகுதியை அன்மித்த இடத்திலேயே இவ் விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

 



தண்டவாளத்தில் இருந்து யானையை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




அதுவரைக்கும் தற்காலிகமாக ஒருமணித்தியாலம் ரயில் சேவையில் இருந்து அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags

ads