Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - நிந்தவூர் கிளையின் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் கமு/ அல்- அஷ்றக் தேசிய பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு


நிந்தவூர் ஜம்இய்யாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கமு / அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான " *ஒழுக்கமுள்ள உயர் மாணவர் சமூகம்"* எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.


நிந்ததவூர் மாணவர் சமூகத்தினை ஒழுக்க ரீதியாக முன்னேறுவதனை அடிப்படையாகக் கொண்டு எமது கல்விப் பிரிவினால் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இக்கருத்தரங்கிற்கு இறக்காமம் ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், சிறுவர் பாதுகாப்பு உளவள ஆலோசகருமான மௌலவி MC வஹாப் இஸ்லாஹி வளவாளராக கலந்து கொண்டார்கள்.



செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

நிந்தவூர்

Tags

ads