சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி தம்புள்ளை மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
@CM