Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பு!


பேரூந்து கட்டணத்திற்காக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தொலைப்பேசி 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.


@CM

Tags

ads