Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை தேசிய மட்டத்தில் வரலாற்றுச் சாதனை!


கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சேர் ஜோன் ரபட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024. கடந்த மூன்று நாட்களாக மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்ற தேசிய மட்ட சேர் ஜோன் றபட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இரண்டாம் நாளான (19) நேற்று அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை சார்பாக 12 வயதுப்பிரிவைச் சேர்ந்த Mohamed Haris Mohamed Hinzan ஓட்டப்பந்தயம் 80M நிகழ்ச்சியில் 11.00 Sec வினாடியில் ஓடி முடித்து 03ம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இவருக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


@CM

Tags

ads