Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அல்-அஸ்ரக் தேசிய பாடசாலைக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம்!



அதே போல் நேற்றைய தினம்(20) நடைபெற்ற 100M ஓட்டப்பந்தயத்தில் 14.00வினாடியில் ஓடிமுடித்து மூன்றாமிடம் பெற்று மற்றுமொரு வெண்கலப்பதக்கம். ஒரு வீரர் தேசிய மட்டத்தில் இரண்டு பதக்கங்கள் பெற்று வரலாற்றுச் சாதனை.இவருக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


@CM

Tags

ads