Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முன்னாள் தென் கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தார் NAITA நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நியமனம்!

முன்னாள் தென் கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தார் NAITA நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நியமனம்!

முன்னாள் தென் கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தார் அவர்கள், இலங்கை நாட்டு தொழிற்பயிற்சி ஆணையத்தின் (NAITA) தலைவராக பிரதமர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.

அவர் தனது பொறுப்புகளை நேற்று (20) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

@CM

Tags

ads