Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா!


இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஒக்டோபர் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கிரிக்கெட் அவரது முழங்கையில் உபாதை ஏற்பட்டது.


எனினும் அவர் தற்போது குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


@CM

ads