Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வானில் நாளை தோன்றவுள்ள இளஞ்சிவப்பு முழு நிலா!


இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் இளஞ்சிவப்பு நிலவு (PINK MOON) தோன்றவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.


இதை MICRO அழைக்கின்றனர். MOON என்றும்


அத்துடன் இதனை வெறும் கண்களால் காண முடியும்.


வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் இதனை பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர்.


ஆனால் இது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்காது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


@CM

Tags

ads