ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தனது பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒப்பீடுகளை செய்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கு சமனானது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கிகளின் உறுப்பு நாடுகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மதிப்பாய்வின் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கும் அரச நிதி செயற்பாடுகளை உரிய முறையில் செயற்படுத்தக் கூடிய நிலையில் இலங்கை திகழ்வதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
@CM