Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு!

 


70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (26) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

 

602,852 பயனாளர்களுக்காக ரூ 3,014,260,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.


@CM

Tags

ads