நிந்தவூர் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் 5 பேர் கைது!
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AWS. நிஷாந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அதிரடி நடவடிக்கையால் இன்று(20) மில்லி கிராம் அளவுகளுடன் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபரும் கேரளா கஞ்சாவுடன் 4 சந்தேக நபர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
@CM
