நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் SLMC, NPP, SJP கட்சிகளின் உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பதால் தவிசாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
@CM
