நிந்தவூர் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் மூவர் கைது!
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AWS. நிஷாந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அதிரடி நடவடிக்கையால் இன்று 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 21 வயதான சந்தேக நபரும், 110 மில்லி கிராம் ஹெரோயினுடன் 22 வயதான சந்தேக நபரும், 5500 மில்லி கிராம் கஞ்சாவுடன் 55 வயதான சந்தேக நபர் உட்பட மூவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
@CM
