நிந்தவூரைச் சேர்ந்த SM.Haniffa (SLPS) சட்டமாணி (LLB)பட்டம் பெற்றார்!
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி (LLB) கற்கையைச் சிறப்பாகப் பூர்த்தி செய்து இன்று (2026-01-01) BMICH இல் தனது சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் எமது சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் அறிவிப்பாளரும் ஆலோசகரும் ஆவார்.
இவரது பணி என்றும் சிறக்க சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM
