Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த MI.உமர் அலி கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. ஜுட்சன் அவர்கள் முன்னிலையில் பிரசித்த நோத்தாரிசாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்!


நிந்தவூரைச் சேர்ந்த MI. உமர் அலி இன்று 2026.02.05 ஆம் திகதி கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. ஜுட்சன் அவர்கள் முன்னிலையில் பிரசித்த நோத்தாரிசாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


 சட்டத்தின் விழுமியங்களைப் பேணி, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பொதுமக்களுக்கான தனது சேவையைத் தொடரவுள்ளார்.


இவருக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads