IMRAN SPORTS CLUB இன் ஆரம்ப கடினபந்து துடுப்பாட்ட வீரர் Niksy Ahamed கொழும்பில் நடைபெறுகின்ற REVO PREMIER LEAGUE 2026 TIO கடின பந்து போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தி விளையாட இருக்கும் KINNIYA GINEUS SC அணிக்காக சனிக்கிழமை நடைபெற இருக்கும் முதலாவது போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இது அவரின் திறமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு இதுவாகும்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி, திறமையை முழுமையாக வெளிப்படுத்த Imran விளையாட்டு கழகம் சார்பாகவும் சிடிசன் மீடியா சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...
@CM
