Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகள் விலை அதிகரிப்பு : இன்று நள்ளிரவு முதல் அமுல்!


நாடு முழுவதும் பாண் உள்ளிட்ட வெதுப்பகப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, 450 கிராம் பாண் உட்பட அனைத்து வெதுப்பகப் பொருட்களின் விலைகளும் ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளன.


இன்று (23) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads