Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் இமாம் ஹஸ்ஸாலி மகா வித்தியாலய மாணவன் M.H.முஹம்மட் யூசூப், கணித ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு!


நிந்தவூர் இமாம் ஹஸ்ஸாலி மகா வித்தியாலத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் M.H.முஹம்மட் யூசுப் அண்மையில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் (CAT1) போட்டிப் பரீட்சையில் பாடசாலை மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் போன்ற பரீட்சைகளில் சித்தியடைந்து, தற்போது மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்த மாணவன் சென்ற வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 159 பள்ளிகளைப் பெற்று சித்தியடைந்ததுடன், கணக்காளர் ஹாறூன் அவர்களின் மூத்த புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இம்மாணவன் மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திலும் சித்தியடைந்து சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்படுவதற்கும் சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துகின்றோம்.


@CM

Tags

ads