நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக வீரர் MASM. AQAR ஆசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி சம்பியன்சிப் போட்டிகளில் சப்ரகமுவ பல்கலைக்கழக கபடி அணி சார்பாக பங்குபற்றுவதற்காக நாளை இந்தியா பயணமாகிறார்!
SPORTS newsநிந்தவூரைச் சேர்ந்த மற்றும் மதீனா விளையாட்டு கழக வீரருமான MASM.AQAR அவர்கள் ஆசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி சம்…