நிந்தவூர், கமு/கமு/ அல் மதீனா மகா வித்தியாலய மாணவன் MS. இமாதி, அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் கிராஆத் பிரிவில் , தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
NEWSஇன்று கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் இப்போட்டி இடம்பெற்றது. இம் மாணவனையும் ,பயிற்றுவித்த …