நிந்தவூரை சேர்ந்த Fathima Suaadha, மாலபே SLIIT பல்கலைக்கழகத்தில் (Sri Lanka Institute of Information Technology) Quantity Surveying துறையில் தனது படிப்பை சிறப்பாக முடித்து, இங்கிலாந்தின் Liverpool John Moores University வழங்கிய Bachelor of Science (Honours) Degree – First Class பட்டத்தை பெற்று சாதனை!
NEWSQuantity Surveying துறையில் சாதித்த நிந்தவூர் மாணவி! நிந்தவூர், 16ம் பிரிவு, முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த Fath…